Wednesday, August 09, 2006

அறிந்தவர்கள் கூறுக...

“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்”


நீங்கள் கற்றதை எனக்கும் கூறி இன்பத்துடன் தெளிவு படுத்துங்கள்.

தினம்தோறும் காலையில் பொட்டு வைக்கும் போது யோசிக்கிறேன் - ஹிந்து பெண்கள்,சிறுமி முதல் வயதான பெண்கள் வரை நெற்றியின் நடுவில் பொட்டு வைப்பதன் பொருள் என்ன? இதை அறிந்தவர்கள் யாரேனும் பதில் தாருங்கள்.

6 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நான் கேள்விப்பட்டிருப்பது: (இது சரியானதுதானா என்று தெரியாது.)
புருவமத்தியில் தான் மனிதரின் "ஞானக்கண்" (சிவனின் நெற்றிக்கண் பாதிப்பாக இருக்கும் என்பது என் கருத்து) இருக்கிறதாம். அதைக் குறிப்பதற்காகவும், ஞாபகத்தில் இருத்துவதற்காகவும் பொட்டு வைக்கப்படுகிறது.

ஆனால் ஏன் பெண்களுக்கு மட்டும் வலியுறுத்தப்படுகிறது என்று தெரியவில்லை. ஆண்கள் பரவலாகப் பின்பற்றாத "கடுக்கன் அணிதல்" போன்று இதுவும் கைவிடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

FAIRY said...

நன்றி மழை, உங்கள் பதில் சரியானது தான். மற்றும் ஒரு விஷயம் - ஒரு கேள்வி - பெண்கள் மட்டும் வைப்பதன் காரணம் தீமையில் அகப்படாமல் இருப்பதற்கு They are more vulnerable to threats and bad deeds thru black magic, hypnotism etc… It stands as an obstruction.
இதை தமிழில் எழுத தெரியவில்லை

அனுசுயா said...

அருமையான சரியான விளக்கம்.

கஸ்தூரிப்பெண் said...

பொதுவாக ஒருவரை hipnotise செய்வதற்கு இந்த சக்கரப்பகுதியைதான் உபயோகிப்பார்கள். இதிலிருந்து தப்புவதற்குதான் இந்துக்கள் இந்த பகுதியை பொட்டிட்டு தப்புகிறார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு. முற்காலத்தில் திலகமிடும் வழக்கம் இருபாலருக்கும் இருந்தது. இன்றளவும் பெரியவர்களை திருநீறு குங்குமமோ அல்லது திருசூர்ணம் அணிந்தோதான் பார்த்துள்ளேன். ஆனால் இது இந்துக்களுக்கு மட்டும் ஏனோ என்பது இன்னாள் வரை புரியாத புதிர்தான்.

கஸ்தூரிப்பெண் said...

நீங்கள் சிட்னியில்தான் உள்ளீர்களா? உங்கள் தனிமெயில் முகவரி எனக்கு post comment email through one of my post அனுப்ப முடியுமா? ஒரு பதிவர் விருந்து ஏற்பாடு செய்து கொண்டுள்ளோம்.

FAIRY said...

மிக்க நன்றி கஸ்தூரிப்பெண் என் சைட்டுக்கு வந்ததுக்கு. உங்கள் பதிலுக்கும் தான்.