புதன், ஆகஸ்ட் 02, 2006

கற்றதை கடைபிடிப்பது....

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"


இன்று எத்தனை மனிதர்கள் இதை உணர்ந்து கற்ற நல்லவைகளை கடைபிடிக்கின்றனர் என்று நினைக்கின்றீர்கள்? என்னை பொறுத்த வரை கொஞ்சம் நல்லது தான் உலகில் உள்ளது.எல்லாம் மறந்து விட்டனர்.

2 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

Fஃரி,
தமிழிலேயெ பேரு வச்சுக்கலாமெமா.
எனக்கு எப்படி எழுதறதுனு தெரியலை, உங்க பேரை.
ரொம்ப நன்றி என் ப்லாக்ஸ்பாட்டிர்க்கு வந்ததற்கு.

இன்னும் நிறையத் தமிழில் எழுத வாழ்த்துக்கள்.

Fairy சொன்னது…

ரொம்ப நன்றி வள்ளி. மிக்க சந்தோஷம்.தமிழில் என்னை ‘தேவதை’ என்று தான் கஸ்தூரிப்பெண் அழைக்கிறார்கள்.