ஞாயிறு, ஜூலை 30, 2006

நன்றி

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று"

அமுதம் போன்ற இனிய தமிழுக்கு நன்றி,

என்னை இந்த blogger website க்கு அறிமுகம் செய்து வைத்த என் தோழி மழைக்கு நன்றி,

இங்கு வருகை தரும் அனைவருக்கும் என் நன்றி,

என் தமிழை பொறுத்து படிக்கும் தமிழர்களுக்கு நன்றி
.

2 கருத்துகள்:

`மழை` ஷ்ரேயா(Shreya) சொன்னது…

தமிழ்லே ஆரம்பிச்சிருக்கீங்கன்னு சொல்லவேயில்லையே????

நிறைய எழுதுங்க

Fairy சொன்னது…

இப்பொழுது தான் துவங்கி உள்ளேன். உங்களுக்கு மெயில் செய்த பிறகு.